செம்மைவாதம் (Perfectionism): வேலைத்திறன் மற்றும் மனஅமைதிக்கு ஒரு மறைமுகத் தடை

உங்களுக்குத் தெரியுமா, செம்மைவாதத்திற்கு ஒரு மறைமுகமான விலை உண்டு! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அல்லது நீங்கள், “இவள் தவறு செய்கிறாள்” என்றோ அல்லது “இவளுக்கு என்ன ஆகிவிட்டது?” என்றோ  நினைக்கிறீர்களா? உங்களின் இந்த கேள்வி எனக்கு புரிகிறது. நானும் முன்பு சிறப்பாக ஒரு செயலை செய்து முடிப்பது ஒரு பலம், உயர்ந்த தரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் அது ஒரு அடையாளம் என்று நம்பினேன். ஆனால், காலப்போக்கில், எல்லாவற்றையும் “சரியாக” செய்ய வேண்டும் என்ற இந்த நிரந்தரத் தேவையானது எனக்கு

Read More
Call to action banner image
x

Lost Password