கனவு நிஜமாகவே அர்த்தமுள்ளதா? நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?
ஒரு கடற்கரையில் காலணியில்லாமல் நடந்து கொண்டிருந்தேன். அந்த இடம் திடீரென எனது பழைய பள்ளியாக மாறியது. என் ஆசிரியை அங்கே இருந்தார். அவருடன் நான் நீண்ட நாட்களாக பார்க்காத என் தாத்தாவும் புன்னகையுடன் வந்தார். .. நான் கண் விழித்து எழுந்த போது அந்த பெரிய கனவில் இது மட்டும் தான் என் நினைவில் இருந்தது. நீங்களும் ஒரு சில நேரங்களில் இப்படியொரு திரைப்படம் போன்ற நீண்ட கனவு கண்டிருப்பீர்கள். ஆனால் சரியாக என்ன நடந்தது என்று
Read More