பூரிகள் ஏன் உப்புகின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னால் உள்ள அறிவியல் இதோ!
நீங்கள் எப்போதாவது சரியான பூரி செய்திருக்கிறீர்களா? அல்லது நம்மில் பலரைப் போல, அடுப்படியில் நின்று, ஒரு பூரியாவது உப்பி வருமா என்று விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? முதலில் ஒரு சரியான பூரி என்றால் என்ன? எண்ணெய் சட்டியில் விழுந்ததும் பந்து போல உப்பி வருவதுதான் குழந்தைகளுக்குப் பிடித்தமானது, ஏன் உங்களுக்கும் எனக்கும் கூட அப்படித்தானே? நீங்கள் பூரி செய்யும்போது என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உப்பி உப்பி வந்த பூரிகள் நிறைந்த தட்டுதானே, சரியா? நானும் அப்படித்தான் – சில நாட்கள்
Read More