தலை வெட்டி பூ – நாம் விளையாடிய களை, நாம் கவனிக்கத் தவறிய மூலிகை

நிரஞ்சனா மற்றும் தேவேஷின் சென்னை விஜயத்தின்போது, ஒரு சிறிய காட்டுப் பூ என்னுடைய குழந்தைப்பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. நாங்கள் நிதானமாக நடந்து கொண்டிருந்தபோது, நான் அதைக் கண்டேன் – குழந்தைகளாக இருக்கும் போது நாங்கள் விளையாடிய அதே பூ. நான் புன்னகைத்து, நாங்கள் இந்த பூவை எங்களின் தாத்தா  போல கற்பனை செய்து, “தாத்தா தாத்தா காசு குடு! இல்லைன்னா உன் தலையை வெட்டிடுவேன்!” என்று சொல்லி பிறகு, மெதுவாக ஒரு அசைவில், அந்த

Read More

கனவு நிஜமாகவே அர்த்தமுள்ளதா? நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?

ஒரு கடற்கரையில் காலணியில்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.  அந்த இடம் திடீரென எனது பழைய பள்ளியாக மாறியது. என் ஆசிரியை அங்கே இருந்தார். அவருடன் நான் நீண்ட நாட்களாக பார்க்காத என் தாத்தாவும் புன்னகையுடன் வந்தார். .. நான் கண் விழித்து  எழுந்த போது அந்த பெரிய கனவில் இது மட்டும் தான் என் நினைவில் இருந்தது.  நீங்களும் ஒரு சில நேரங்களில் இப்படியொரு திரைப்படம் போன்ற  நீண்ட கனவு கண்டிருப்பீர்கள். ஆனால் சரியாக என்ன நடந்தது என்று

Read More

பூரிகள் ஏன் உப்புகின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னால் உள்ள அறிவியல் இதோ!

நீங்கள் எப்போதாவது சரியான பூரி செய்திருக்கிறீர்களா? அல்லது நம்மில் பலரைப் போல, அடுப்படியில் நின்று, ஒரு பூரியாவது உப்பி வருமா என்று விரல்விட்டு எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? முதலில் ஒரு சரியான பூரி என்றால் என்ன? எண்ணெய் சட்டியில் விழுந்ததும் பந்து போல உப்பி வருவதுதான் குழந்தைகளுக்குப் பிடித்தமானது, ஏன் உங்களுக்கும் எனக்கும் கூட அப்படித்தானே? நீங்கள் பூரி செய்யும்போது என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உப்பி உப்பி வந்த பூரிகள் நிறைந்த தட்டுதானே, சரியா? நானும் அப்படித்தான் – சில நாட்கள்

Read More

நீங்கள் ஏன் தும்முகிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு “அச்சூ!”வுக்குப் பின்னால் உள்ள ஆச்சரியமான அறிவியல்.

சில நேரங்களில் சத்தமாக, சில நேரங்களில் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை, தும்மல் என்பது மிகவும் பொதுவான விஷயம். இந்த  தும்மல் வெறும் ஒரு தன்னிச்சையான செயல் (ரெஃப்லெக்ஸ்) மட்டுமல்ல, அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் செயலும் கூட. குறிப்பாக நீங்கள் லிப்டில் வாயையும் மூக்கையும் மூடாமல் தும்மி இருந்தால் அந்த தருணம் இந்த தும்மல்  மற்றவர்களிடம் ஒருவிதமான முகச்சுளிப்பு அல்லது  எதிர்வினை கொண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டிருப்பீர்கள்.  சில கலாசாரங்களில் தும்மல் ஒரு அதிர்ஷ்டமற்ற

Read More
Call to action banner image
x

Lost Password