தலையை வடக்கு திசை நோக்கி வைத்து தூங்கலாமா? அறிவியலும் பாரம்பரியமும்!

வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வலைப்பதிவில் தூங்கும் திசையைப் பற்றி பாரம்பரிய அறிவும், அறிவியலும் என்ன சொல்கின்றன என்பதைப் பகிர்ந்துக்கொள்கிறேன்! நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் பொழுது உடல் ஓய்வெடுத்திருந்தாலும்,  மூளை மாரத்தான் ஓடியது போல் உணர்ந்திருக்கிறீர்களா? 8 மணி நேரம் தூங்கிய பிறகும் மேலும் களைப்பாக எழுந்திருக்கிறீர்களா? இதற்கு காரணம் நீங்கள் தூங்கும் திசையாக கூட இருக்கலாம். ஒரு முறையாவது, உங்கள் தலையை வடக்கு திசையில்  வைத்துத்தான் தூங்கினீர்களா

Read More

நாம் அறியாத அல்லது மறந்து போன கருநொச்சி!

ஒரு சிறிய செடியை களைச்செடி என்று நினைத்து பிடுங்கப்போகும்போது, பாட்டி சொன்னாங்க:“அது கருநொச்சி டா. அது இருக்கட்டும் – அந்த பெட்டியில் இருக்கும் பாதி மாத்திரைகளைக் காட்டிலும் இது மேல்!” ஆம், கருநொச்சி ஒரு எளிமையான தோட்டச் செடி மட்டும் இல்லை.இது ஒரு மருந்து, பூச்சிக்கொல்லி, வீட்டு வைத்தியத்திற்கான சிறந்த மூலிகை.  இந்த மறந்துபோன வீட்டுத் தோட்ட மருத்துவரின் மருத்துவ பயன்களையும், பாரம்பரியமான பயன்பாடுகளையும் இங்கே பகிர விரும்புகிறேன்.நான் சிறுவயதில், ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பாட்டியின் வீட்டுக்கு

Read More
Call to action banner image
x

Lost Password